🏛சென்னை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார்🗣 முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர்🎙, "இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு 🏛சென்னையும் மாமல்லபுரமும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறும்👍. தமிழகத்துக்கு கிடைக்கும் இந்த கவுரவத்தை கட்சி பாகுபாடின்றி🚫 அனைவரும் வரவேற்க💐 வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் பேனர் வைக்கும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்🎙, "🏛அரசு சார்ந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க 🏛நீதிமன்றம் கொடுத்த அனுமதியை அரசியல் ஆக்க வேண்டாம்❌" என்று 🙏கேட்டுக்கொண்டார்.
சென்னைக்கு சீன 🤵அதிபர், பிரதமர் மோடி வருகை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment