🏛கீழடியில் கடந்த 2014 முதல் 2018 வரை 4 கட்டங்களாக நடைபெற்ற 🔍அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2600 ஆண்டுகள் பழமையான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 📆மாதம் தொடங்கப்பட்ட 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், இம்மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 2⃣ வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் 👥ஏராளமானோர் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்து வருகை தந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை 👀பார்த்து வியந்தனர்.
🏛கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 👀காண 👥பொதுமக்கள் வருகை ⏫அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment