பாதாள சாக்கடை பராமரிப்பு - 🏛உயர் நீதிமன்றம் கேள்வி ⁉ - Agnipuratchi

பாதாள சாக்கடை பராமரிப்பு - 🏛உயர் நீதிமன்றம் கேள்வி ⁉

Share This

🏛தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை கவனிக்க தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தனி பிரிவை அமைக்க கோரி ஜெகவீரபாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள 📜மனுவில், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு 🚰குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், 5 ஆண்டுகளுக்கு பராமரித்தது. பின், நகராட்சி வசம் ஒப்படைத்து விட்டதால், அதன் பிறகு முறையான பராமரிப்பு 🤷‍♂இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த ⚖நீதிபதிகள் தமிழக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் மற்றும் ஆணையர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் 🌊வடிகால் வாரியம் நிர்வாக இயக்குனர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வருகின்ற நவம்பர் 4ம் 📆தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages