ப.சிதம்பரத்தின் 🏛நீதிமன்ற ⛓காவல் மேலும் நீட்டிப்பு😐 - Agnipuratchi

ப.சிதம்பரத்தின் 🏛நீதிமன்ற ⛓காவல் மேலும் நீட்டிப்பு😐

Share This

💻ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 🤵சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது⛓ செய்யப்பட்டார்😳. இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அமலாக்கத்துறைக் ⛓காவல் நேற்றுடன் முடிவடைந்தது😯. இதனைத் தொடர்ந்து, மேலும், ஒரு நாள் காவலை நீட்டித்து தருமாறு, அமலாக்கத்துறை சார்பில் விடுக்கப்பட்ட 🙏கோரிக்கையை 🚫நிராகரித்த 🏛டெல்லி 🤵சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 📆13ம் தேதி வரை ப.சிதம்பரத்தின் 🏛நீதிமன்ற காவலை⛓ நீட்டித்து உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages