கரை திரும்பாத 🐠படகுகளை கண்டறிவதற்கான👀 நடவடிக்கைகள் குறித்து ஜெயக்குமார்🎙 - Agnipuratchi

கரை திரும்பாத 🐠படகுகளை கண்டறிவதற்கான👀 நடவடிக்கைகள் குறித்து ஜெயக்குமார்🎙

Share This

🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில், "☔புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாக 🐠மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத குமரியைச் சேர்ந்த 7 படகுகள், தூத்துக்குடியைச் சேர்ந்த ⛵5 படகுகள் கரை திரும்பவில்லை🚫. கரை திரும்பாத ⛵படகுகளின் இருப்பிடம் குறித்து கண்டறிய👀 கடலோர காவல்படை மற்றும் அண்டைய மாநிலங்களின் 🐠மீன்வளத்துறை 🤵அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றும், "☔புயல் எச்சரிக்கையை⚠ அடுத்து 🏛தமிழக கடலோரம் மற்றும் 🏝இலட்சதீவு பகுதிகளில் 🐠மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ⛵525 படகுகளில் ⛵520 படகுகள் மற்றும் 🌊அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ⛵770 படகுகளில் ⛵763 படகுகள் பத்திரமாக அருகேவுள்ள துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது😌" என்றும் தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages