ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡рокாрок்роЯே роиிропрооройроо்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡рокாрок்роЯே роиிропрооройроо்ЁЯОЙ

Share This

பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை⚖ வழங்கியவர் 🤵ரஞ்சன் கோகாய். இவர் மீது 🏛நீதிமன்ற 👩பெண் பணியாளர் ஒருவர் செக்ஸ் புகார் கூறினார்😨. ஆனால் விசாரணையில் இது பொய் புகார்😳 என்று தெரிய வந்தது. தற்போது அவர் 🏯அயோத்தி விவகார வழக்கை விசாரித்து🗣 வருகிறார். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு⚖ வழங்கப்பட உள்ளது. கடந்த 📆2018 அக்டோபர் 3ம் தேதி முதல் பதவி வகித்து வரும் 🤵கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 17ம் தேதி நிறைவு பெறுகிறது😐. இந்நிலையில் தலைமை நீதிபதியாக 🤵எஸ். ஏ.பாப்டே என்பவரை நியமிப்பதாக 🤵ரஞ்சன் கோகாய் சட்ட அமைச்சகத்திற்கு ✍எழுதியுள்ள பரிந்துரை🗣 கடிதத்தில்📄 கூறியுள்ளார். 🤵பாப்டே 🏛உச்சநீதிமன்றத்தின் 47 வது நீதிபதியாவார்🎉. இவர் வரும் 📆நவம்பர் 18 ம் தேதி பொறுப்பேற்க இருப்பதாக 🏛நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது🔈. இவர் 📆ஒரு வருடம் 5 மாத காலம் பொறுப்பில் இருப்பார்😯. அதாவது வரும் 📆2021 ஏப்ரல் மாதம் 23 ம் தேதி வரை பதவி வகிப்பார்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages