🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫ - Agnipuratchi

🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫

Share This

🏛சேலம் மாவட்டம் 🌊மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து ⌚விநாடிக்கு 34ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது⏫. அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 🌊மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ⌚வினாடிக்கு 34 ஆயிரத்து 722 கனஅடியாக உள்ளது😯. அணையிலிருந்து 🌾டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது👍. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ⌚வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.83 அடியாக உள்ள நிலையில், 💦நீர்இருப்பு 85.46 டி.எம்.சி. ஆக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து 🌊காவிரியில் நேற்று ⌚நாடிக்கு 26,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages