இரட்டை 💯சதம் அடித்து மயங்க் அகர்வால் ☺அசத்தல் - Agnipuratchi

இரட்டை 💯சதம் அடித்து மயங்க் அகர்வால் ☺அசத்தல்

Share This

3⃣ போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அதிரடியாக 🏏விளையாடிய ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 4-வது 💯சதத்தை அடித்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 176 ரன்களுக்கு 😒ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான விளையாடிய மாயன் அகர்வால் இரட்டை 💯சதம் அடித்து அசத்தினார். இதனிடையே ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி 317 ரன்கள் அடித்து 🏆சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 🇮🇳இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages