🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதிகளில் 🗳இடைத்தேர்தல் வரும் 📆21ம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 🌱அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்🎉. நாங்குநேரி தொகுதியில் 🌱அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாராயணன், 🌞தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக 👤ரூபி மனோகரன் ஆகியோர் நிற்கிறார்கள்😯. இந்நிலையில், 🏛விக்கிரவாண்டி மற்றும் 🏛நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி வரும் 📆12ம் தேதி முதல் 18ம் தேதி வரை பிரசாரம்🎙 மேற்கொள்கிறார் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது🔈.
Home
அண்மை செய்திகள்
🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை🎙 மேற்கொள்கிறார் 💺முதல்வர்
🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை🎙 மேற்கொள்கிறார் 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment