🏢லலிதா ஜுவல்லரி 💸கொள்ளை😳-💻வெப் சீரிஸ் பார்த்து திட்டம்😨 - Agnipuratchi

🏢லலிதா ஜுவல்லரி 💸கொள்ளை😳-💻வெப் சீரிஸ் பார்த்து திட்டம்😨

Share This

💻வெப் சீரிஸ் தளமான நெட்பிளிக்சில் பிரபலமான தொடர் 💻'மணி ஹீஸ்ட்'. ஸ்பெய்ன் மத்திய 🏦வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கதை இது. இந்நிலையில், 🏢லலிதா ஜூவல்லரி 💸கொள்ளையின் மூளையாக செயல்பட்ட 🏛திருவாரூர் 👤முருகன் இந்தத் தொடரை அதிகமாகப் பார்ப்பார்👀 என 👤மணிகண்டன் 👮போலீசிடம் கூறியுள்ளார். அந்த 💻தொடரில் 💸கொள்ளையின் மூளையாக செயல்படும் பேராசிரியர் ஓடும் 🚐வேனிலேயே வாழ்க்கை நடத்துவார். உடல்நலன் பாதிக்கப்பட்டு😟 நடமாட முடியாத நிலையில் உள்ள 👤முருகனும் அதே போன்று 🚐வேனிலேயே காலம் கடத்தி வருகிறார்😳. அந்த 💻தொடரில் கொள்ளையர்கள் அணியும் அதே போன்ற ஆடையைத்தான் இவர்களும் அணிந்துள்ளனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages