இயக்குனர் 🎬மணிரத்னம் மீது தேசதுரோக வழக்கு😱 - Agnipuratchi

இயக்குனர் 🎬மணிரத்னம் மீது தேசதுரோக வழக்கு😱

Share This

🎬மணிரத்னம் உள்ளிட்ட 👥49 பேர் கடந்த 📆ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு ✍எழுதிய 📄கடிதத்தில் மதவாதம்😳 மற்றும் அரசை விமர்சிப்பதால்🗣 ஒருவரை தேச விரோதி, அர்பன் நக்சல் என கூறுவதை ஏற்க முடியாது🚫 என குறிப்பிட்டிருந்தனர்😯. இந்த 📄கடிதத்தை 😡எதிர்த்து பீகாரை சேர்ந்த 🤵வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 🎬மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு🙄 பதிவு செய்ய உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages