மாமல்லபுரம் 🌊கடற்கரை பகுதியில் குப்பைகளை அகற்றிய🚫 மோடி👌 - Agnipuratchi

மாமல்லபுரம் 🌊கடற்கரை பகுதியில் குப்பைகளை அகற்றிய🚫 மோடி👌

Share This

மாமல்லபுரத்தில் சீன அதிபர் 🤵ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து👀 பேச உள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் 🏨தாஜ்பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி தங்கியுள்ளார். நேற்று, மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று 🗿சிற்பங்களை 🤵ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அதன் சிறப்புகள் குறித்து விளக்கி🗣 கூறினார். இந்நிலையில், இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ⌚30 நிமிடம் 🚶நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, 🌊கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை வெறும் கைகளால் அள்ளி😳, தூய்மை பணியில் ஈடுபட்டார்😯. அதனையடுத்து, குப்பைகளை சேகரித்து 🏨ஓட்டல் ஊழியர் 👤ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். இது குறித்த வீடியோவை 💻டுவிட்டரில் வெளியிட்டுள்ள மோடி, "பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதையும்👍, நாம் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்வோம்💪" என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages