கடந்த 2006ம் ஆண்டில், மத்தியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின்போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது 📲ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி அளித்திருந்ததாக குற்றச்சாட்டு😡 எழுந்தது. இதற்கு கைமாறாக ப.சிதம்பரத்தின் மகன் 👤கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு 💸பணம் கைமாறியதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும், 🤵சிபிஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றன. 🤵சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து இருவரும், தங்களை இந்த வழக்கில் கைது⛓ செய்ய தடை🚫 விதிக்கக் 🙏கோரி 🏛சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றனர்.இந்நிலையில், இதை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி 🏛உயர் நீதிமன்றத்தில் நேற்று 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது அமலாக்கத்துறை 📜மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் 👤கார்த்தி சிதம்பரத்துக்கும் 📜நோட்டீஸ் அனுப்ப 🏛டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖.
Home
அண்மை செய்திகள்
📲ஏர்செல் மேக்சிஸ் வழக்கு-கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க🗣 டெல்லி 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖
📲ஏர்செல் மேக்சிஸ் வழக்கு-கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க🗣 டெல்லி 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment