🏛சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 👩இளம்பெண்ணுக்கும், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 👨இளைஞருக்கும் கடந்த மாதம் 📆11ம் தேதி 💍திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், 💍புதுமணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்😳, மாப்பிள்ளை வீட்டார் 🏥மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்து பார்த்ததில்👀, அப்பெண் 📆4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது😱. இது குறித்து அந்த 👩பெண்ணிடம் கேட்கையில், தான் சிவகங்கையில் 🏢தனியார் நர்சிங் கல்லூரியில் 📚படித்ததாகவும் தனக்கு கூடுதல் 🔢மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாக கூறி🗣 கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜ்(61) தன்னை பாலியல் வன்கொடுமை😨 செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் 🔪கொலை செய்து விடுவேன் என கல்லூரி தாளாளர் தன்னை மிரட்டியதாகவும்😐 இளம்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகுரு துரைராஜ் மீது 🏛சிவகங்கை அனைத்து 👮மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் மாமியார் புகார் அளித்தார். பாஜக மாவட்ட கலாச்சார பிரிவின் தலைவராகவும் உள்ள 👴சிவகுருதுரைராஜை கைது⛓ செய்த 👮போலீசார், கல்லூரியில் இதேபோல் வேறு 👩பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா⁉என விசாரித்து வருகின்றனர்.
Home
அண்மை செய்திகள்
அதிக 🔢மதிப்பெண் போடுவதாக கூறி பாலியல் வன்கொடுமை😳-கல்லூரி தாளாளர் 👴சிவகுரு துரைராஜ் கைது⛓
அதிக 🔢மதிப்பெண் போடுவதாக கூறி பாலியல் வன்கொடுமை😳-கல்லூரி தாளாளர் 👴சிவகுரு துரைராஜ் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment