🌊மேட்டூர் அணைக்கு வரும் 💦நீரின் அளவு 24,169 கனஅடியில் இருந்து 18,672 கனஅடியாக குறைந்துள்ளது⏬. அணையில் இருந்து 🌾டெல்டா பாசனத்திற்காக 💦22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 💦700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது😯. அணையின் நீர்மட்டம் 116.73 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 88.35 டிஎம்சி.,யாகவும் உள்ளது😐.
🌊மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து குறைந்தது⏬
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment