பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் 🤵ஜின்பிங், 📆நாளை, நாளை மறுநாளில், மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர்👀. இவர்களை வரவேற்கும்🙏 விதமாக, தமிழக பா.ஜ.,வினர், நேற்று, வரவேற்பு 🚶🚶பேரணியை, இங்கு நடத்தினர். பா.ஜ.க, முன்னாள் அமைச்சர், 👴பொன்.ராதாகிருஷ்ணன், கங்கைகொண்டான் மண்டப சந்திப்பில், பேரணியை துவக்கினார்🎉. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற தனியார் 🏫பள்ளிகளின் 👦மாணவ-👧மாணவியர், 🇮🇳இந்திய-✈சீன நாடுகளின் கொடிகள், வரவேற்பு பதாகைகள் ஏந்திச் சென்றனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் 🤵ஜின்பிங் வருகையையொட்டி 👥மாணவர்கள் பேரணி🚶🚶
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment