பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 📆11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 🏛மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை🗣 நடத்த உள்ளனர். அப்போது அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சிறப்பு மிகுந்த இடங்களையும் பார்வையிட உள்ளனர்👍. இதையடுத்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன😯. இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் 💺ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆய்வு👀 மேற்கொண்டனர். அப்போது 💪பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிகள்👀 ஆக்கிரமிப்புகள் அகற்றம்🚫, உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது😳 என்பது குறித்து கேட்டறிந்த👂 முதலமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்⚖. மேலும், தலைவர்கள் இருவரும் 🚶நடந்து செல்வதற்கான 🛣நடைபாதை அமைக்கும் பணிகள், புல்தரை அமைக்கும் பணிகள், 🗿சிற்பங்களை இரவிலும் கண்டுகளிக்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 💡மின்விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன😍. இந்தப் பணிகளையும் 💺முதலமைச்சர் ஆய்வு👀 செய்தார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░род்родிро▓் рооுрой்ройேро▒்рокாроЯ்роЯுрок் рокрогிроХро│் роХுро▒ிрод்родு ЁЯТ║рооுродро▓рооைроЪ்роЪро░் роиேро░ிро▓் роЖроп்ро╡ுЁЯСА
ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░род்родிро▓் рооுрой்ройேро▒்рокாроЯ்роЯுрок் рокрогிроХро│் роХுро▒ிрод்родு ЁЯТ║рооுродро▓рооைроЪ்роЪро░் роиேро░ிро▓் роЖроп்ро╡ுЁЯСА
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment