🏛திருச்சி லலிதா நகைக்கடை 💸கொள்ளை விவகாரம்😳-👥5 பேரிடம் விசாரணை🗣 - Agnipuratchi

🏛திருச்சி லலிதா நகைக்கடை 💸கொள்ளை விவகாரம்😳-👥5 பேரிடம் விசாரணை🗣

Share This

🏢லலிதா ஜுவல்லரி 🏅நகைக் கடையின் 🏛திருச்சி கிளையில் 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான 💎வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்😳. இரவு நேரத்தில் நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 💰13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக 👥7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன👌. இந்த சம்பவம் தொடர்பாக, வட மாநிலத்தை சேர்ந்த 👥ஐவரிடம் புதுக்கோட்டையில், தனிப்படை போலீசார் விசாரணை🗣 நடத்தினர். அதில், அவர்கள், போர்வை விற்க வந்தவர்கள்🙄 என தெரியவந்துள்ளது😯. இதனிடையே, இந்த கொள்ளையில், 🏛வட மாநிலகொள்ளையர்கள் ஈடுபட்டது உறுதி👍 செய்யப்பட்டுள்ளதாகவும், 📆2 நாட்களில் அவர்கள் கைது⛓ செய்யப்பட்டு விடுவார்கள் எனவும், 🚏சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள 📹சிசிடிவி காட்சிகளை ஆய்வு👀 செய்து வருவதாகவும் தனிப்படை 👮போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages