🏛விக்கிரவாண்டி தொகுதியில் 🌱அதிமுக வேட்பாளர் முத்தமிழச்செல்வன் 👆44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 🏛நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 👆33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்👏. இந்நிலையில், இவர்கள் இருவரும் வரும் 📆29ஆம் தேதி எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொள்கின்றனர்🎊. இவர்களுக்கு, 💺சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம்🎉 செய்துவைக்கிறார்.
🌱அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு🎉 குறித்து தகவல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment