🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 🎉பட்டாசு 💸வியாபாரி 👤ஷேக் அப்துல்லா என்பவர் 💻ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை🚫 விதித்து 🏛உயர்நீதிமன்றம் பிறப்பித்த ⚖உத்தரவை 🤵அதிகாரிகள் செயல்படுத்தவில்லை🙄 என்று கடந்த 📆ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்😯. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 🎉பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்குமாறு🚫 உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் 💻ஆன்-லைனில் பட்டாசு விற்பனை செய்தால் தண்டனை விதிக்கப்படும்😨 என விளம்பரப்படுத்த அறிவுரை வழங்கி உள்ளது. 🏛சென்னை உயர்நீதிமன்ற ⚖உத்தரவால் 💻ஆன்லைன் மூலம் 🎉பட்டாசு 💸விற்கும் 💻இணையதளங்களுக்கு சிக்கல்😱 ஏற்பட்டுள்ளது.
🎉பட்டாசு விற்கும் 💻இணையதளங்களை முடக்க🚫 உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment