🏔ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, 🏛மத்திய அரசு சமீபத்தில் ரத்து❌ செய்த நிலையில், இதனை 😡எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி சார்பிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும், 🏛உச்ச நீதிமன்றத்தில் 90 க்கும் மேற்பட்ட 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், "👮போலீசார் கைது⛓ செய்துள்ள அரசியல் கட்சி 👥தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை🚫 தளர்த்த வேண்டும்😳" என்று அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை, நீதிபதி, என்.வி.ரமணா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்🗣 என்று 🏛உச்சநீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த 📜மனுக்களை, 🤵நீதிபதிகள், என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இன்று விசாரித்தது🗣. ஆனால் 🏛மத்திய அரசு தரப்பில் ⌚அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வரும் 📆அக்டோபர் 30ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தது⚖ குறிப்பிடத்தக்கது.
🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 குறித்து வழக்கில் 🏛மத்திய அரசுக்கு ⌚அவகாசம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment