🏛சென்னை, 🏢லயோலா கல்லூரியில் இளைஞர்கள் அதிக அளவில் 💻சமூக வலை தளங்களை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல்🗣 இன்று காலை நடைபெற்றது👍. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான ⭐கமல் கலந்து கொண்டு உரையாடினார்😯. அப்போது அவர் பேசுகையில்🎙, "மாணவர்கள் அரசியல் பேசுவதில்🗣 இருந்து ஒதுங்கி நிற்க கூடாது❌. அரசியல் பேசாமல் 📚கல்வி, 🌾விவசாயம் முன்னேறாது🚫. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஒதுங்கி நிற்பதால் தான் கறை படிந்துள்ளது😳. நான் பேசுவது அரசியல் தான். சந்தேகம்🙄 வேண்டாம்" என்றும், "📆ஆண்டுக்கு ஒரு புதிய திறனை 👥மாணவர்கள் ⏫வளர்த்துக் கொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது சரியானது அல்ல😡. தமிழக அரசியலில் இருந்து வாரிசு அரசியலை பிரிக்க முடியாது😐. அதனால் தான் உங்களையும் சேர்த்து என் குடும்பத்தை பெரிதாக்கினேன்🙂" என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.
🏛சென்னை லயோலா 🏢கல்லூரியில் ⭐கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment