பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு அல்ல🚫-கொங்கு ஈஸ்வரன்🎙 - Agnipuratchi

பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு அல்ல🚫-கொங்கு ஈஸ்வரன்🎙

Share This

சுதந்திரத்திற்கு பின் 🏛அரசின் சார்பாக 📜பட்டியல் இன சமுதாயங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உபயோகமற்று கிடந்த 🛣தரிசு நிலங்களை அதன் உரிமையாளர்கள் விற்றுவிட்டதாகவும்😯, அதனை வாங்கியவர்கள் கடுமையாக 💪உழைத்து கிணறுகளை உருவாக்கி 🏝பாசன நிலங்களாக மாற்றி, 📆50 ஆண்டுகளுக்கும் மேலாக 🌾விவசாயம் செய்து வருவதாகவும் கொங்குநாடு 👥மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் 👤கொங்கு ஈஸ்வரன் கூறியுள்ளார். மேலும் பேசிய🗣 அவர், ஆனால் ஏழை 🌾விவசாயிகளுக்கு அது பஞ்சமி நிலம் என்று தெரியாத நிலையில் அவற்றை ஆக்கிரமிப்பு செய்ததைப்போன்ற🙄 ஒரு மாயை உருவாக்கப்படுவதாக 😡குற்றம் சாட்டியதோடு, 🏛தமிழக அரசு இதுதொடர்பாக ஆராய்ந்து யாரும் பாதிப்படையாத🚫 வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages