ப.சிதம்பரத்தின் ஜாமீனுக்கு 😡எதிராக 🤵சிபிஐ மனு📜 - Agnipuratchi

ப.சிதம்பரத்தின் ஜாமீனுக்கு 😡எதிராக 🤵சிபிஐ மனு📜

Share This

💻ஐ.என்.எக்ஸ் மீடியா 😳முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் 👴சிதம்பரத்தை 🤵சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்தி வந்தனர். இதில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. 🤵அமலாக்கதுறை வழக்கு, விசாரைணயில் இருப்பதால் அவரால் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை😟 இருந்து வந்தது. மேலும், அமலாக்கத்துறை காவல் 📆அக்.,30 வரை நீடிக்கப்பட்டது. இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும் என சிதம்பரம் 📜மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், 👴சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிராக 🤵சிபிஐ சார்பில் 📜சீராய்வு மனு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages