திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 🧒🏻சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் 😳தவறிவிழுந்தான். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு 👥படையினர் சிறுவனை மீட்க 13 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இதனிடையே 💺அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர். இந்நிலையில் சிறுவன் சுஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்தை பொதுமக்கள் ✍பதிவிட்டு வருகின்றனர்.
ஆழ்துளை 🙄கிணற்றில் தவறி விழுந்த 🧒🏻சிறுவன் சுஜித்தை மீட்க 🙏பிரார்த்தனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment