உருவானது புதிய 🌪புயல் 'கியார்'- அதி தீவிர புயலாக 🙄உருவெடுக்க வாய்ப்பு ❗ - Agnipuratchi

உருவானது புதிய 🌪புயல் 'கியார்'- அதி தீவிர புயலாக 🙄உருவெடுக்க வாய்ப்பு ❗

Share This

வடகிழக்கு அரபிக் 🌊கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது 🌪புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு 'கியார்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த 2⃣ நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான 🌨மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages