ЁЯШМроЕрооைродிроХ்роХாрой ЁЯПЖроиோрокро▓் рокро░ிроЪு роОрод்родிропோрок்рокிроп рокிро░родрооро░ுроХ்роХு роЕро▒ிро╡ிрок்рокுЁЯФИ - Agnipuratchi

ЁЯШМроЕрооைродிроХ்роХாрой ЁЯПЖроиோрокро▓் рокро░ிроЪு роОрод்родிропோрок்рокிроп рокிро░родрооро░ுроХ்роХு роЕро▒ிро╡ிрок்рокுЁЯФИ

Share This

அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு 🏆நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு🔈 வந்தன. இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான 🏆நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது🎉. அமைதி மற்றும் சர்வதேச 💪ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன் பல 📆ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண 👍உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் 🤵அபய் அகமது அலி அந்த 🏆விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் 👥கமிட்டி தெரிவித்துள்ளது🔈. 📆1901ம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் 🏆அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன😯. அமைதிக்கான நோபல் விருது நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், பிற விருதுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு🎙 வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages