திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2⃣ வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்பு பணிகளை துணை முதலமைச்சர் 💺ஓ. பன்னீர் செல்வம் நள்ளிரவில் பார்வையிட்டார். பின்னர் ✍செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆள்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று 🎙தெரிவித்தார். மேலும் சுர்ஜித்தின் பெற்றோரை நேரில் 👀சந்தித்து ஆறுதல் கூறினார்.
மூடப்படாத 🏗ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படும் - துணை 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment