🇮🇳நாட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேசியக் 👶குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது 👶குழந்தை விழுந்தது மிகவும் வருந்தத்தக்கது என அதன் அறிக்கையில் ✍குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை 💺அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment