ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் மரணம்😨-👦சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. - Agnipuratchi

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் மரணம்😨-👦சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share This

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, 🏛நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை 👦சுஜீத் வில்சன், தவறி விழுந்தான்😮. இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 📆4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர்💪. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு ⛺முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். ⌚80 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரட்டத்தில், 👦சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது 👥குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த👀 நிலையில், இன்று அதிகாலை, அவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டது😱 பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிலையில்😨, மீட்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு மணப்பாறை 🏛அரசு 🏥மருத்துவமனையில் பிரதே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது🙄. பின்னர் கல்லறை தோட்டத்தில், சுஜித்தின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது😢. இவரது மறைவிற்கு😟 பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages