பிரதமர் நரேந்திர மோடி 📆2 நாள் 🏛அரசு முறைப் பயணமாக ✈சவுதி சென்றடைந்தார்👍. சவுதி அரேபிய 👑மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்🙂. ✈கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண 💺ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் மோடியை வரவேற்றார்🙏. அங்கு தங்கி இருக்கும் அவர், 🏛ரியாத்தில் நடை பெறும் எதிர்கால 💸முதலீட்டு 🏢நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொள்கிறார்😯. அதைத்தொடர்ந்து அவர் சவுதி அரேபிய மன்னர் 👑சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் 👨இளவரசர் முகமது பின் சல்மான் அல் சாத்தையும் சந்தித்து👀 பேசவுள்ளார்🗣.
அரசுமுறைப் பயணமாக சவுதி சென்றார் பிரதமர் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment