ЁЯСиЁЯП╗‍ЁЯФмроОроо்рокிрокிроОро╕் рокроЯிроХ்роХாрооро▓் рооро░ுрод்родுро╡роо் ЁЯСАрокாро░்род்род рокோро▓ி рооро░ுрод்родுро╡ро░்роХро│் ⛓роХைродு - Agnipuratchi

ЁЯСиЁЯП╗‍ЁЯФмроОроо்рокிрокிроОро╕் рокроЯிроХ்роХாрооро▓் рооро░ுрод்родுро╡роо் ЁЯСАрокாро░்род்род рокோро▓ி рооро░ுрод்родுро╡ро░்роХро│் ⛓роХைродு

Share This

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதாக ஊரக நலப்பணிகள்துறை இணை 💺இயக்குநர் தயாளன் காவல்துறையினரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில், 👮‍♂காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போலி மருத்துவர்கள் ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ஜீவதாராக் ராமராவ் ஆகியோர் எளாவூர், பெரியபாளையம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம் பார்த்து வந்தது 🙄கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, நால்வரையும் காவல்துறையினர் ⛓கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வெங்கல் பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த போலி 👤மருத்துவர் ராமச்சந்திரன் தப்பியோடிவிட்டார். அவரை காவல்துறையினர் 🔍தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages