🏠வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் 💺தலைவர்கள் விடுதலை - Agnipuratchi

🏠வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் 💺தலைவர்கள் விடுதலை

Share This

🏔காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை ஆக.,5 ம் தேதி மத்திய 🏛அரசு நீக்கியது. இதனையடுத்து காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அரசியல் மற்றும் பிரிவினைவாத இயக்க 💺தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சி 🗳தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அவர்களின் வீட்டுக்காவல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 2 📆மாதங்களாக மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட சுமார் 4⃣0⃣0⃣ அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்தது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages