🇮🇳இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் 🏏கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய 👥அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது. இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை 💯சதம் விளாசினார். மேலும் ரோகித் சர்மா சதம் அடித்தார்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களில் 😏ஆட்டமிழந்தது. இதன் மூலம், 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார 🎉வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் ⏫முன்னிலை வகிக்கிறது.
No comments:
Post a Comment