சீமான் மீதான நடவடிக்கை குறித்து திருநாவுக்கரசர்🎙 - Agnipuratchi

சீமான் மீதான நடவடிக்கை குறித்து திருநாவுக்கரசர்🎙

Share This

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை ✈விமான நிலையத்தில் இன்று 📰நிருபர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "ராஜீவ்காந்தி படுகொலை என்பது 🌎உலகையே உலுக்கிய சம்பவம்😨. அரசியல், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மக்கள் வேதனைப்பட்டார்கள்😟. தற்போது சீமான் பேசி🗣 இருக்கும் கருத்தை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கூட ஏற்க மாட்டார்கள்🚫. சீமானின் பேச்சு காங்கிரசாரை மட்டுமல்ல அனைத்து மக்களையும் காயப்படுத்தும். புண்படுத்தும்😟" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும்💪 குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார்🙄. மிகவும் 😡கண்டிக்கத்தக்க வக்கிரமான பேச்சு. யாரும் ஆதரிக்க மாட்டார்கள்❌. அவர் மீது 🏛அரசு சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து இருப்பது சரியான நடவடிக்கை. சீமான் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்😳. இல்லாவிட்டால் சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்👍" என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages