✍நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில்😳, தொடர்புடைய 💉மருத்துவக் 🏢கல்லூரிகளில் 📄சான்றிதழ்கள் சரிபார்ப்பு👀 கமிட்டியினரிடம், 🏛தேனி 👮சிபிசிஐடி போலீசார் நேற்று முழுவதும் விசாரணை🗣 நடத்தினர். சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் 📜சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது😯. இந்த விசாரணை அறிக்கையை📜 இன்று தேனி நீதித்துறை நடுவர் 🏛நீதிமன்றத்தில், நீதிபதி பன்னீர்செல்வத்திடம் சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி தாக்கல் செய்தார்👍. மேலும் இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாணவர் 👤இர்ஃபானை தேனி நீதிமன்றத்தில், 👮சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது😐.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் வழக்கு😳-👮சிபிசிஐடி 📜அறிக்கை தாக்கல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment