பெரும் 💸தொழிலதிபர்களின் 📣ஒலிபெருக்கிதான் மோடி😡-ராகுல் காந்தி🎙 - Agnipuratchi

பெரும் 💸தொழிலதிபர்களின் 📣ஒலிபெருக்கிதான் மோடி😡-ராகுல் காந்தி🎙

Share This

🏛அரியானாவில் 🗳சட்டசபை தேர்தல் வரும் 📆21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் நேற்று தனது முதலாவது பிரசார🎙 பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்🗣, "அம்பானி, அதானி போன்ற பெரும் 💸தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக📣 திகழ்பவர் பிரதமர் மோடி😳. அவரை எப்போதும் டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியும்🙄. விவசாயிகளுடன்🌾 பார்க்க முடியாது🚫. நரேந்திர மோடி, ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து 💸பணத்தை எடுத்து அதை தனது 👥15 பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார். 💸பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டுமானால், ஏழைகளின் பாக்கெட்டில்தான் பணத்தை போட வேண்டும். 🗳நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசால் அறிவிக்கப்பட்ட🔈 ‘நியாய்‘ திட்டம், அதையே இலக்காக கொண்டது. மோடி தன்னை உண்மையான தேசியவாதியாக கூறிக்கொண்டால், எதற்காக பொதுத்துறை நிறுவனங்களை பணக்கார நண்பர்களுக்கு விற்கிறார்❓" என்று 😡குற்றம்சாட்டி பேசியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages