🏛சென்னை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார் துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் பேசுகையில்🎙, "🗳உள்ளாட்சித் தேர்தலுக்கு 🌱அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது🙂. அதிமுகவின் பொதுக்குழு 👥கூட்டம், நடக்க வேண்டிய நேரத்தில், உறுதியாக👍 நடக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல🚫, எந்த தேர்தல் வந்தாலும், 🌱அதிமுக தான் நிச்சயம் வெற்றிபெறும்🎉" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🗣, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான கருத்தை, சீமான் தவிர்த்திருக்க வேண்டும்😳 என்பது தம்முடைய கருத்து என்றும் கூறியுள்ளார்.
'🌱அதிமுக தான் நிச்சயம் வெற்றிபெறும்🎉'-துணை முதல்வர் 💺ஓபிஎஸ்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment