🏛விக்கிரவாண்டியில் 🌱அதிமுக வேட்பாளர் 👤முத்தமிழ்ச்செல்வன் மாபெரும் வெற்றி🎉 - Agnipuratchi

🏛விக்கிரவாண்டியில் 🌱அதிமுக வேட்பாளர் 👤முத்தமிழ்ச்செல்வன் மாபெரும் வெற்றி🎉

Share This

தமிழகத்தில் 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 📆21ம் தேதி 🗳இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன😯. அதன்படி, ஒரு கட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் 🌱அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் ஒரு லட்சத்தை தாண்டியது😳. திமுக வேட்பாளர் 👆66 ஆயிரம் என்ற நிலையில் இருந்தார். வாக்கு வித்தியாசம் 40 ஆயிரத்தை தாண்டியது👍. மதியம் ஒரு மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், 🌱அதிமுக வேட்பாளர் 👤முத்தமிழ்ச் செல்வன், 👆44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages