கட்சி தலைமை அலுவலகத்தில் 🌱அ.தி.மு.க. 👥தொண்டர்கள் கொண்டாட்டம்🎉 - Agnipuratchi

கட்சி தலைமை அலுவலகத்தில் 🌱அ.தி.மு.க. 👥தொண்டர்கள் கொண்டாட்டம்🎉

Share This

🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளில் 🗳இடைத்தேர்தல் கடந்த 📆21ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் 🌱அ.தி.மு.க. வேட்பாளராக 👤முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார்🎉. இந்த இரு தொகுதிகளுக்கான 👆வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்👏. இதனால் 🏛சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் 🏢தலைமை அலுவலகத்தில் 👥தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும்😍, மேளங்கள்🥁 முழங்க 🕺ஆடி, பாடியும்🎤 தலைவர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில்🎊 ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages