🌊பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட 💦கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்கு வந்தது🎉. பூண்டி ஏரியில் இருந்து 💦250 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், புழல் ஏரிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது😯. மேலும், பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக, சென்னை 🚰குடிநீருக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது🎊 என்று தகவல் வெளியாகியுள்ளது🔈.
🌊புழல் ஏரிக்கு வந்தடைந்தது 💦கிருஷ்ணா நதி நீர்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment