✈மலேசிய பிரதமர் 🤵மகாதிர் முகமது, ஐ.நா.பொதுச்சபை 👥கூட்டத்தில் பேசுகையில், 🇮🇳இந்திய 👮ராணுவம் 🏔காஷ்மீரில் ஊடுருவி பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது🙄 என பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். இதற்கு 🇮🇳இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில் 🏔காஷ்மீர் விவகாரத்தில் ✈மலேசியாவின் 🗣கருத்தை 😡எதிர்க்கும் விதமாக அந்நாட்டிலிருந்து 🛢பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதியில் கட்டுப்பாடு விதிப்பது😳 குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது📣.
✈மலேசியாவில் இறக்குமதியை ❌நிறுத்த 🇮🇳இந்தியா பரிசீலனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment