⛰திருப்பதி ஏழுமலையான் 🏯கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா🎊 கடந்த 📆மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது😍 முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் எட்டாம் நாளான நேற்று காலையில் 👥லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின்போது 🐘யானை, 🐴குதிரை போன்றவை அணிவகுத்துச் சென்றது. தேரோட்டத்தை முன்னிட்டு 👥மக்கள் வெள்ளம் போல் அலை அலையாய் திரண்டனர்😳. இதனால், விஐபி சிறப்புத் தரிசனம் ரத்து🚫 செய்யப்பட்டது. 👥பக்தர்கள் பொது தரிசனத்தில் காத்திருந்து தரிசனம்🙏 செய்தனர். இந்நிலையில், 🎉பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று ⛰திருமலை 🏯கோவிலுக்கு அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதன் பின்னர் இரவு ⌚7 மணிக்கு 🌴தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு 📆ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது😌.
⛰திருப்பதி 🏯ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா🎉 இன்றுடன் நிறைவு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment