🏛கன்னியாகுமரியில், 🏪சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 🗿133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ளது. 🏛கன்னியக்குமரிக்கு வரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு 👥சுற்றுலா பயணியர், தினமும், ⛵படகில் சென்று, இவற்றை கண்டுகளித்து👀 வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி 🏯பகவதி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா🎉, 30ம்📆 தேதி முதல் நவைபெற்று வருகிறது. இன்று, பகவதி அம்மன், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மகாதானபுரம் நோக்கி, பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது😯. இதையொட்டி இன்று மதியம், ⌚12 மணி முதல், 🏯விவேகானந்தர் மண்டபம் மற்றும் 🗿திருவள்ளுவர் சிலைக்கு ⛵படகு போக்குவரத்து ரத்து🚫 செய்யப்படுகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПпрокроХро╡родி роЕроо்роорой் рокро░ிро╡ேроЯ்роЯை-ЁЯПЫроХрой்ройிропாроХ்роХுрооро░ிропிро▓் ⛵рокроЯроХு рокோроХ்роХுро╡ро░род்родு ро░род்родுЁЯЪл
ЁЯПпрокроХро╡родி роЕроо்роорой் рокро░ிро╡ேроЯ்роЯை-ЁЯПЫроХрой்ройிропாроХ்роХுрооро░ிропிро▓் ⛵рокроЯроХு рокோроХ்роХுро╡ро░род்родு ро░род்родுЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment