காலம் சார்ந்த ஊதிய உயர்வு உள்ளிட்ட 🙏4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 🏛அரசு 🤵டாக்டர்கள் சங்கங்களின் 👥கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 📆25ம் தேதி துவங்கி🎉 6வது நாளாக நீடித்து வருகிறது. 🏥சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 💪போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ்📜 அனுப்பி உள்ளது. அதில், "தொடர்ந்து 📆5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்😳" என்று ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பணிக்கு வராத மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 💉மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment