👦சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது குறித்து 🤵வருவாய் நிர்வாக ஆணையர்🗣 - Agnipuratchi

👦சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது குறித்து 🤵வருவாய் நிர்வாக ஆணையர்🗣

Share This

வருவாய் நிர்வாக ஆணையர் 🤵ராதாகிருஷ்ணன் இன்று 🏛சென்னை, எழிலகத்தில் 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்🎙, "🏛கும்பகோணம் 🔥தீ விபத்தில் 👶குழந்தைகளின் சடலங்களை நேரடியாகக் காட்டியதற்கான விமர்சனங்களை🗣 அனைவரும் எதிர்கொண்டோம்😨. அதன்பிறகு சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை 🏛மத்திய அரசு வகுத்துள்ளது. அதைவிடுத்து, என்னென்ன பாகங்கள் இருந்தன, இல்லை என நாங்கள் சொன்னால்🙄, இந்த விதிமுறைகளின் அடிப்படையில் எங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புண்டு. சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை 👥பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்🗣. இதற்கு மேல் இந்த விஷயத்தில் விளக்கமளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது😡" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்🎙, "இந்தச் சம்பவம் பேரிடர் இல்லை🚫, விபத்து. ⌚24 மணிநேரமும் தொலைக்காட்சியில் காட்டிய ஆழ்துளைக் கிணறு 👥மக்களுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. 👤மனிதனால் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன😯. திறந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் ☔மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்றப்பட வேண்டும்👍" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages