உள்ளாட்சி தேர்தல் குறித்து ராஜேந்திர பாலாஜி🎙 - Agnipuratchi

உள்ளாட்சி தேர்தல் குறித்து ராஜேந்திர பாலாஜி🎙

Share This

🏛மதுரை ✈விமானநிலையத்தில் 📰செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவர்🎙, "🏛தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 📆டிசம்பர் மாதம் நடத்தப்படும்🎉. நீதிமன்றத்திலேயே 🏛தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் 📆டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி அமைப்பினுடைய தலைவர்கள் பதவி ஏற்பார்கள்👍 என்று 📄பிரமாணப்பத்திரம் (Affitafite) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் மாதத்தில் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்🙂. உள்ளாட்சித் தேர்தலிலும் 🌱அதிமுகவே வெற்றி🎊 பெரும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages