ЁЯПвроИро╕்роЯро░்рой் роороЪாро▓ா роиிро▒ுро╡ройрод்родிрой் роХுроЯோройிро▓் ЁЯФеродீ ро╡ிрокрод்родுЁЯШ▒ - Agnipuratchi

ЁЯПвроИро╕்роЯро░்рой் роороЪாро▓ா роиிро▒ுро╡ройрод்родிрой் роХுроЯோройிро▓் ЁЯФеродீ ро╡ிрокрод்родுЁЯШ▒

Share This

🏛தேனி மாவட்டம் போடி விளக்கில் 🏢ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் நிறுவனத்தில் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை ⌚9 மணியளவில் அந்த நிறுவன வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டுள்ளது😨. இது குறித்து 🚒தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி ஆகிய பகுதிகளிலிருந்து 🚒5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத் துறையினர், 🔥தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால்😳, அதனை அணைக்க 🤵அதிகாரிகள் திணறினர்😐. மின்கசிவின்🔌 காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும்🗣 நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட 💺ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆய்வு👀 மேற்கொண்டுள்ளார். மேலும் 👮காவல் துறையினர், 🔌மின்வாரிய 👥ஊழியர்களும் சம்பவ இடத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages