🏛உச்சநீதிமன்ற உத்தரவின்⚖ பேரில் வினோத் ராய் தலைமையிலான 👥3 பேர் கொண்ட குழு பிசிசிஐ எனப்படும் 🇮🇳இந்திய 🏏கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது😐. முறைப்படி பிசிசிஐ தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 🗳தேர்தல் லோதா கமிஷன் பரிந்துரைப்படி🗣 வரும் 📆23ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் 📆இன்றுடன் முடிவடைய உள்ளது😯. இதில் 🤵கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு 📜மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் 🏏பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்🎉. மேலும் பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா மகன் 👨ஜெய் ஷாவும், புதிய பொருளாளராக 👤அருண் துமாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே 🇮🇳இந்திய 🏏கிரிக்கெட்டில் மிகப்பெரும் அங்கம் வகிக்கும் பிசிசிஐயில் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி😍 அளிப்பதாக 🤵சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்🔈. மேலும், அவர் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 🏆ராஞ்சி கோப்பை 🏏கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்👍.
🏏பிசிசிஐ தலைவரானார் 🤵சவுரவ் கங்குலி🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment