நாங்குநேரி இடைத்தேர்தல் 🎤பிரச்சாரத்திற்கு வந்த சீமான், தூத்துக்குடியில் தங்கியிருந்தபோது அளித்த பேட்டியில் முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமியையும், அமைச்சர்களையும் தரைக்குறைவாக பேசியதாகவும், இதற்காக சீமானை ⛓கைது செய்யவேண்டும் என்றும் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரேம், தென்பாகம் 👮காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து தமிழக 💺அமைச்சர்களை தரைக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் மீது 2⃣ பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ✍வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
💺அமைச்சர்களை தரக்குறைவாக 🗣பேசியதாக ⭐சீமான் மீது குற்றச்சாட்டு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment